Home / NSS / NSS SPECIAL CAMP 2018-19

NSS SPECIAL CAMP 2018-19

நாட்டு நலப்பணித் திட்டம்
கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி
பாளையங்கோட்டை-627002

NOT ME BUT YOU
நலமான இளைஞர் வளமான பாரதம்
NSS – SPECIAL CAMP
இடம்: அருகன்குளம் – நாரணம்மாள்புரம்
நாள் : 23.09.2018 முதல் 29.09.2018 வரை
சிறப்பு முகாம் தொடக்க விழா
தலைமை
அருட்சகோ.I.ஆரோக்கியம் தி.இ. ச அவர்கள்,
தலைமையாசிரியர் மற்றும் முகாம் தலைவர்
கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.

சிறப்பு விருந்தினர்
அருட்சகோ.U.சேசுராஜ் தி.இ. ச அவர்கள்,
தாளாளர்,புனிதவளனார்உயர்நிலைப்பள்ளி.
நாரணம்மாள்புரம்

முன்னிலை
அருட்சகோ.A. அலெக்ஸ் தி.இ. ச அவர்கள்,
தலைமையாசிரியர் புனிதவளனார்உயர்நிலைப்பள்ளி,
நாரணம்மாள்புரம்.

வாழ்த்துரை
திரு.J.தேவபிச்சை அவர்கள்,
மாவட்ட தொடர்பு அலுவலர், திருநெல்வேலி.

நன்றியுரை
திரு.S.ஆரோக்கியராஜ் அவர்கள்,
திட்டஅலுவலர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாள்
நாள் :23.09.2018, ஞாயிற்றுக்கிழமை
தலைமை
திரு.A.K.ஆறுமுகசாமி அவர்கள்,
மாவட்ட தொடர்பு பொறுப்பு அலுவலர்,
திருநெல்வேலி.
கருத்தாளர்
திரு.V.ராஜாசிங் அவர்கள்,
அறிவியல் ஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.
வாக்காளர் மற்றும் அரசியல் விழிப்புணர்வு நாள்
நாள் :24.09.2018, திங்கட்கிழமை
தலைமை
திரு.S.ஆல்வின் பாஸ் அவர்கள்,
ஆங்கில ஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.
கருத்தாளர்
திரு.M.சிவராஜ் அவர்கள்,
இயற்பியல் ஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.
kw;Wk;
jpU.R.rz;KfRe;juk; அவர்கள்,
clw;fy;tp Mrphpah;> fpwp];Juh[h Nky;epiyg;gs;sp>
பாளையங்கோட்டை.
சுகாதார விழிப்புணர்வு நாள்
நாள் :25.09.2018, செவ்வாய்க்கிழமை
தலைமை
அருட்சகோ.A.இன்னாசி இனிகோ தி.இ. ச அவர்கள்,
கணித ஆசிரியர் ,கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.
கருத்தாளர்
திரு.A.பாலமுருகன் அவர்கள்,
கணிதஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,பாளையங்கோட்டை.

மரக்கன்று நடல் நாள்
நாள் :26.09.2018, புதன்கிழமை
தலைமை
திரு.R.அந்தோணி வியாகப்பன் அவர்கள்,
ஆங்கில ஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.
கருத்தாளர்
திரு.S.பழனிமுருகன் அவர்கள்,
nghUspay; ஆசிரியர்,கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி.
திரு.S.முருகேஷ் அவர்கள்,
ஆங்கிலஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,பாளையங்கோட்டை.
சட்ட விழிப்புணர்வு நாள்
நாள் :27.09.2018, வியாழக்கிழமை
தலைமை
திருமதி.C.பெலிசியா பிரேமகுமாரி. அவர்கள்,
உதவி தலைமைஆசிரியை, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
kw;Wk;
jpU.S.A.tpd;ru;> tof;fwpQu;> அவர்கள்,
கருத்தாளர்
திரு. S.முருகன் அவர்கள்,
தமிழ் ஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
விவசாய களஆய்வு பணி நாள்
நாள் :28.09.2018, வெள்ளிக்கிழமை
தலைமை.
திரு.A.வில்சன் ஜேம்ஸ் அவர்கள்,
உதவி தலைமை ஆசிரியர், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி,
&
திரு.A.S.பால்ராஜ் அவர்கள்,
தொழிலதிபர், GRANDIX மினரல்வாட்டர்.
கருத்தாளர்
திரு.P.அருண்குமார் அவர்கள்,
வரலாற்று ஆசிரியர்,தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்,கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.

 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment