Home / News & Events / சுகாதார விழிப்புணர்வு தினம்(17.06.2019)

சுகாதார விழிப்புணர்வு தினம்(17.06.2019)

சுகாதார விழிப்புணர்வு தினமானது 17.05 .2019 அன்று காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் I.ஆரோக்கியம் shj அவர்களின் தலைமையில்  நடைபெற்ற மாணவர் பேரவையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் நடத்தப்பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகாதார விழிப்புணர்வு பற்றிய கருத்துகளை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்.

 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment