Home / News & Events / சுற்றுச்சூழல் தினம் (05.06.2019)

சுற்றுச்சூழல் தினம் (05.06.2019)

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் எம் பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பங்கேற்று இத்தினத்தை சிறப்பித்தனர்.

 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment