Home / News & Events / அன்பாசிரியர் விருது-2020

அன்பாசிரியர் விருது-2020

                           திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், 23.02.2020 அன்று, இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து, தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 பேருக்கு அன்பாசிரியர் விருது வழங்கப்பட்டது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பாக அன்பாசிரியர் விருது எம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர்  திரு.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது.

 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment