Home / News & Events / அகில உலக யோகா தினம்-21.06.2019

அகில உலக யோகா தினம்-21.06.2019

21.06.2019 அன்று நம் பள்ளியில் நடைபெற்ற அகில உலக யோகா தின நிகழ்ச்சியில் நம் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் அவர்கள்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

 

 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment