Home / News & Events (Page 2)

  • Scout training-2019

    Scout training-2019

                                  In our school the scout training had given to our scout students by our in-charge Mrs.Valarmathi and Mr.Balamurugan. The students […]

     
  • LIC Open Meet

    LIC Open Meet

                                      Our school student selvan Mariappan got first place in an 1500 metre openrunning competition conducted by LIC in […]

     
  • 73rd Independence Day-15 August 2019

    73rd Independence Day-15 August 2019

                    73 ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட்டம்.                                    பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில்  73-வது […]

     
  • Capacity Building-2019

    Capacity Building-2019

         On 20,21th July 2019 the seminar on Capacity Building was conducted by our caussanel province. All the English medium teachers of our province participated in this seminar.Headmaster of our school and Educational Coordinator […]

     
  • மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

    மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

     ஜூலை 11 ,2019 அன்று மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. எம் கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி இப்பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தது.  

     
  • கல்வி வளர்ச்சி நாள்-15.07.2019

    கல்வி வளர்ச்சி நாள்-15.07.2019

    எம் பள்ளியில் 15.7. 2019 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி மட்டும் ரோட்டரி கிளப் ஆஃப் திருநெல்வேலி இணைந்து இவ்விழாவை நடத்தின. எம் பள்ளியின் தலைமையாசிரியர் I. ஆரோக்கியம் அவர்கள் தலைமை ஏற்று, தேசியக் கொடி ஏற்றினார்.

     
  • EINSTEIN trophy-22.06.2019

    EINSTEIN trophy-22.06.2019

    22.06.2019 அன்று 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஐன்ஸ்டீன் டிராபி கபடி போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதல் பரிசினை பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். 

     
  • அகில உலக யோகா தினம்(21.06.2019)-by NCC

    அகில உலக யோகா தினம்(21.06.2019)-by NCC

    எம் பள்ளியின் NCC மாணவர்கள் 21.06.2019 அன்று தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில், பல்வேறு பள்ளிகள் கலந்துகொண்ட அகில உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.        

     
  • அகில உலக யோகா தினம்-21.06.2019

    அகில உலக யோகா தினம்-21.06.2019

    21.06.2019 அன்று நம் பள்ளியில் நடைபெற்ற அகில உலக யோகா தின நிகழ்ச்சியில் நம் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் அவர்கள்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்  

     
  • சுகாதார விழிப்புணர்வு தினம்(17.06.2019)

    சுகாதார விழிப்புணர்வு தினம்(17.06.2019)

    சுகாதார விழிப்புணர்வு தினமானது 17.05 .2019 அன்று காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் I.ஆரோக்கியம் shj அவர்களின் தலைமையில்  நடைபெற்ற மாணவர் பேரவையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் நடத்தப்பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகாதார விழிப்புணர்வு பற்றிய கருத்துகளை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்.